மீன், நண்டு போன்ற கடல் உணவுகளை பிரஷர் குக்கரில் சமைத்தால் அது ரப்பர் போல மாறிவிடும் மற்றும் துர்நாற்றத்தை வீசும்.
பிரஷர் குக்கரில் சாதம் சமைப்பது மிக எளிதாக இருந்தாலும், இது அரிசியை மேலும் கொட்டும் தன்மையை ஏற்படுத்தும்.
பிரஷர் குக்கர் உணவை வேக வைத்து தரும். வறுத்த உணவைத் தயாரிக்க எண்ணெய் தேவை. பிரஷர் குக்கரில் ஒருபோதும் வறுக்கும் உணவுகளை சமைக்கவே கூடாது.
முட்டைகளில் அதிக அழுத்தத்தில் சமைக்கும் போது அது உடைந்து விடும். எனவே முட்டைகளை ஒருபோதும் பிரஷர் குக்கரில் வேக வைக்க கூடாது.
கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் அதிக அழுத்தம் தாங்காது. இதனால் அவற்றின் சுவை நிறம் மாறிவிடும்.
பிரஷர் குக்கரில் பால் பொருட்களை ஒருபோதும் சமைக்க கூடாது. அதிக அழுத்தத்தின் காரணமாக அவை கெட்டுவிடும்.
பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் எந்த உணவுகளையும் பிரஷர் குக்கரில் சமைக்க கூடாது. அது பழத்தின் சுவையையும், ஊட்டச்சத்தையும் அழித்துவிடும்.
பணத்தை சேமிக்க 3 வழிகள்; சாணக்கிய நீதி சொல்லும் அறிவுரை
இயற்கை முறையில் உங்கள் வீட்டை சுத்தம் செய்யலாம்; எப்படி?
குழந்தைகள் அடம்பிடிக்காமல் காய்கறிகளை சாப்பிட என்ன செய்யனும்?
சமையலறையில் இருக்கும் இது ஒன்று போதும்! கூந்தல் வளர்ச்சிக்கு!!