Tamil

வெள்ளியில் மூக்குத்தி அணிந்தால் இவ்வளவு நன்மைகளா?!

Tamil

நேர்மறை ஆற்றல்

வெள்ளி மூக்குத்தி அணிந்தால் உடலை சுற்றி நேர்மறை ஆற்றல் பரவும். மேலும் எதிர்மறை சக்திகள் மற்றும் தீய கண்களில் இருந்து பாதுகாக்கும்.

Image credits: pinterest
Tamil

சந்திரனை பலப்படுத்தும்

சந்திரனை பலப்படுத்த வெள்ளி மூக்குத்தி அணிவது நல்லதாக கருதப்படுகிறது.

Image credits: pinterest
Tamil

வீட்டில் அமைதி

வெள்ளி மூக்குத்தி அணிவது வீட்டு சூழலை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் எல்லாத்துறையிலும் நேர்மறையான விளைவை கொடுக்கும்.

Image credits: pinterest
Tamil

பொருளாதாரம் வளர்ச்சியடையும்

வெள்ளி லக்ஷ்மி தேவியை வரவழைத்து, செழிப்பை கொடுக்கும். எனவே வெள்ளி மூக்குத்தி அணியுங்கள்.

Image credits: pinterest
Tamil

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் வெள்ளி மூக்குத்தி அணிவது நல்லது. அதுமட்டுமின்றி திருமணம் தொடர்பான தடைகளையும் நீக்கும்.

Image credits: pinterest
Tamil

லக்ஷ்மி தேவி அருள்

வெளி மூக்குத்தி அணிவது லக்ஷ்மி தேவியை பிரியப்படுத்தும். இதனால் லட்சுமி தேவியின் அருளால் வீட்டில் செழிப்பு பெருகும்.

Image credits: pinterest
Tamil

சுக்கிரனை பலப்படுத்தும்

வெள்ளி சந்திரனை மட்டுமல்ல சுக்கிரனையும் பலப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

Image credits: instagram

துளசி செடியில் விநாயகர் சிலை வைக்கலாமா கூடாதா?

விரல்களில் இருக்கும் முடி நல்லதா? கெட்டதா?

பர்ஸில் இந்த பொருட்களை வைக்காதீங்க; பணம் சேராது!!

ஞாயிற்றுக்கிழமை எந்த பொருட்களை வாங்க கூடாது?