Tamil

ஐபிஎல் 2025ல் பட்டையைக் கிளப்பிய வீரர்கள்

Tamil

சிக்ஸர்களைப் பறக்கவிட்ட வீரர்கள்

இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 பேர் பற்றி இங்கே காண்போம். 

Image credits: ANI
Tamil

1. நிக்கோலஸ் பூரன் (LSG)

முதலிடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் உள்ளார். இடதுகை கரீபியன் வீரரான இவர் 14 போட்டிகளில் 40 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Image credits: ANI
Tamil

2. ஷ்ரேயஸ் ஐயர் (PBKS)

இரண்டாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார். வலதுகை வீரரான இவர் 17 போட்டிகளில் 39 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Image credits: ANI
Tamil

3. சூர்யகுமார் யாதவ் (MI)

மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் உள்ளார். வலதுகை வீரரான இவர் 17 போட்டிகளில் 39 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Image credits: ANI
Tamil

4. மிட்செல் மார்ஷ் (LSG)

நான்காவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் உள்ளார். இவர் 13 போட்டிகளில் 37 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரது சீசன் முடிவடைந்துவிட்டது.

Image credits: ANI
Tamil

5. பிரப்சிமரன் சிங் (PBKS)

ஐந்தாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிமரன் சிங் உள்ளார். தொடக்க ஆட்டக்காரரான இவர் 17 போட்டிகளில் 30 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Image credits: ANI

ஐபிஎல் 2025 சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 வீரர்கள்!

'கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கரின் சிறந்த 10 இன்னிங்ஸ்!

சமாஜ்வாடி எம்.பி.யை திருமணம் செய்யும் ரிங்கு சிங்கின் வருமானம் என்ன?

ரிங்கு சிங் ‍-சமாஜ்வாடி எம்.பி பிரியா சரோஜ் திருமண தேதி அறிவிப்பு!