Top 3 Luckiest Zodiac Signs Successs and Wealth :வாழ்க்கையில் நினைத்ததை அடைவது எல்லோராலும் முடியாது. அதற்கு கடின உழைப்புடன் சேர்த்து கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அந்த அதிர்ஷ்டம் சில ராசிகளுக்கு மிகுதியாக உள்ளது.
Today Horoscope May 19 2025 Rasi Palan : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் எப்படி இருக்கிறது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Weekly Horoscope in Tamil : வாராந்திர ராசி பலன்கள்: மேஷம், ரிஷபம், மிதுனம் உள்ளிட்ட 12 ராசிகளுக்கும் இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த வாரம் உங்கள் தொழில் மற்றும் கல்வி நிலை எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
Palmistry Predictions in Tamil : உள்ளங்கையில் உள்ள கோடுகள் மற்றும் மேடுகள் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நிறைய கூறுகின்றன. நடு விரலுக்குக் கீழே உள்ள மேட்டுப் பகுதி சனி மலை. இந்த சனி மலை கடின உழைப்பு, அதிர்ஷ்டம், வெற்றி பற்றி கூறுகிறது.
Ketu Transit in Leo Palan in Tamil : ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு, கேது ஆகியவை பாப கிரகங்கள். இவை சுப பலன்களை விட அதிகமாக கஷ்டங்களை ஏற்படுத்துவதாக கருதப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு ஜாதகத்திலும் இது பாதகமான பலன்களை மட்டுமே தரும் என்று கூற முடியாது.
Rahu Transit 2025 in Aquarius Predictions in Tamil : மே 18 அன்று ராகு பகவான் மீன ராசியை விட்டு கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம்.
Guru Peyarchi 2025 Palan For all 12 Zodiac Signs : ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியான குரு பகவான் 12 ராசிகளுக்கும் எந்த மாதிரியான பலனை தருவார் என்பது பற்றி பார்க்கலாம்.
Today Horoscope May 15 2025 Rasi Palan Tamil : மே 15ஆம் தேதியான இன்றைய ராசிபலனின்படி, சில ராசிகளுக்கு நிதி ஆதாயம் கிடைக்கும், மற்றவர்களுக்கு குடும்ப உறவுகள் மேம்படும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் வரலாம், ஆனால் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.
6 Planetary Conjunction : வரும் மே 30ஆம் தேதி அன்று அரிய கோள்களின் சீரமைவை சுட்டிக்காட்டி, இந்தியாவின் எதிர்காலம் குறித்து ஜோதிடர் சுவாமி யோகேஸ்வரானந்த கிரி கூறிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
Today Horoscope : மே 14, 2025 புதன்கிழமை, உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இங்கே காணலாம். 12 ராசிகளுக்கான பலன்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.