நத்திங் போன் 2a வை விட பல அப்டேட்களுடன் நத்திங் போன் 3a சீரிஸ் மார்ச் 4 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகிறது.
ஆப்பிள் ஐபோன் 16e, அட்டகாசமான அறிமுக சலுகைகளுடன் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளது. இதன் விலை, அம்சங்கள் மற்றும் சிறந்த டீல்களை தெரிந்துகொள்ளுங்கள்! விவரக்குறிப்புகளை பார்த்து இன்றே உங்கள் ஐபோனை பெறுங்கள்!
பட்ஜெட்டுக்குள் பிரீமியம் ஆடியோ அனுபவம் வேண்டுமா? ரூ. 1500-க்குள் கிடைக்கும் இந்த ஐந்து இயர்பட்ஸ் உங்கள் காதுகளுக்கு ஒரு களியாட்ட விருந்தாக அமையும். ஒவ்வொரு இயர்பட்ஸும் தனித்துவமான அம்சங்களுடன், பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் தரமான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன.
ஒன்ப்ளஸ் வாட்ச் 3-ல் "மேட் இன் சைனா" என்பதற்குப் பதிலாக "மேடா இன் சைனா" என்று அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தவறை ஒப்புக்கொண்ட ஒன்ப்ளஸ், வாட்சை மாற்றிக்கொள்ளலாம் அல்லது வரையறுக்கப்பட்ட பதிப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றது. இது விளம்பர யுக்தியா அல்லது தரக்கட்டுப்பாட்டு குறைபாடா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இச்சம்பவம் நிறுவனத்தின் கவனக்குறைவை உணர்த்துகிறது.
உஷார்! உஷார்! புதுசா ஒரு மோசடி வந்துருக்கு! "கால் மெர்ஜ்"னு சொல்றாங்க. இந்த தந்திரத்தால உங்க OTP-ய திருடி, உங்க பணத்த பூரா சுருட்டிருவாங்க! எப்படினு தெரிஞ்சுக்கணுமா? படிங்க!
சக்திவாய்ந்த கேமராக்கள் மற்றும் அதிவேக சார்ஜிங் ஆகியவை இவற்றின் சிறப்பம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீனாவில் வெளியாகி வெற்றிகரமாக விற்பனை செய்யப்படும் இந்த போன்கள், இந்திய சந்தையிலும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளன.
கோடைக்காலம் நெருங்கி வருகிறது. வெப்பமான கோடையை குளிர்ச்சியாக மாற்ற அமேசானில் மினி கூலர் கிடைக்கிறது. இந்த ஏர் கூலர் என்ன விலை? அதன் அம்சங்கள் எப்படி உள்ளன? போன்ற விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.
ரியல்மி நிறுவனம் ரியல்மி சி75 எக்ஸ் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் விலை என்ன? பேட்டரி, கேமராக்கள் மற்றும் டிஸ்பிளே உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஹேண்ட்செட், அழகான டிஸ்ப்ளே மற்றும் அல்ட்ரா-ஃபாஸ்ட் 125 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்டது. ரூ.15,000 தள்ளுபடியில் ஃபிளிப்கார்ட் வழங்குகிறது.
தொழில், படிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு ஸ்மார்ட்போன்களை போன்று டேப்லெட்டுகளும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. அந்த வகையில் ரூ.10,000 கீழ் கிடைக்கும் சிறந்த டேப்லெட்டுகள் குறித்து பார்ப்போம்.