1xBet நிறுவனம் 2025 முதல் காலாண்டில் இந்தியாவில் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கையில் 68% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. புதிய விளையாட்டுகள், நேரடி கேசினோ சலுகைகள் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.

முன்னணிப் பந்தயம் கட்டும் நிறுவன பிராண்டான 1xBet, இந்தியாவில் விளையாட்டில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என பதிவு செய்துள்ளது: 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ‘மாதாந்தோறும் விளையாட்டில் பங்கேற்கும் பயனர்களின் எண்ணிக்கை’ (MAU) முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 68% அதிகரித்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் ஒன்றாக மாறியுள்ளது மேலும் இந்த நிறுவனம் உருவாக்கும் உள்ளடக்கம், தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் பகுதிகளில் நன்கு திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான மூலோபாய முயற்சிகளின் காரணமாகவே இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

“இந்தக் காலாண்டின் முடிவுகளை நினைத்துப் பெருமைப்படுகிறோம், உயர்தரமான உள்ளடக்கம் மற்றும் புதுமையான பொழுதுபோக்குகளில் முதலீடு செய்வது எங்கள் ஆட்டக்காரர்களுக்கு உண்மையிலேயே சிறந்த மதிப்பை உருவாக்குகிறது என்பதை இந்த வளர்ச்சி நிரூபிக்கிறது. இந்திய பயனர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப விளம்பரங்களை உருவாக்குவதும், எங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதும் 2025 ஆம் ஆண்டில் எங்கள் பெரிய அளவிலான முயற்சிகளின் ஒரு தொடக்கமாகும்,” என்று 1xBet பிராண்டின் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார்.

கேம் லைப்ரரியை விரிவுபடுத்துதல்

கடந்த காலாண்டு முழுவதும், 1xBet பல முன்னணி டெவலப்பர்கள் மற்றும் சூதாட்ட பொழுதுபோக்கு வழங்குநர்களுடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்தக் கூட்டணி, 50-க்கும் மேற்பட்ட புதிய விளையாட்டுகளை எங்களது தளத்தில் சேர்க்க அனுமதித்துள்ளது, அவற்றில் பின்வருவன அடங்கும்:

● Mancala கேமிங்கிலிருந்து Ocean Legacy, Lucky Forest, and Croco El Loco;

● Winspinity-இலிருந்து Snow Beast;

● Gambit-இலிருந்து Gems of Olympus x5000.

Mancala கேமிங்கிலிருந்து கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லாட் தொகுப்பானது, சமீபத்திய தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் தனித்துவமான ‘தூண்டுதல் வெகுமதி அமைப்பைக்’ கொண்டுள்ளது. தூண்டுதல் வெகுமதி அமைப்பு என்பது ஒரு நெகிழ்வான கருவியாகும். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை ஒரு ஆட்டக்காரர் பூர்த்தி செய்யும்போது, ஆபரேட்டர்கள் தானாகவே வெகுமதியைச் செயல்படுத்திககொள்ள இந்தக் கருவி அனுமதிக்கிறது. இந்த அமைப்பு நிகழ்நேரத்தில் செயல்படுகிறது மேலும் ஆட்டக்காரர்களின் செயல்பாடு, வைப்புத் தொகை, பந்தயம் கட்டும் அதிர்வெண், விருப்பமான விளையாட்டுகள் மற்றும் பல வகையான அளவுருக்களின் அடிப்படையில் இதனைத் தனிப்பயனாக்கலாம்.

1xBet இன் வெற்றியில் ஒரு தீர்க்கமான காரணி, இந்தியாவில் மிகவும் பிரபலமாகி வெற்றி பெற்ற புதிய விளையாட்டுகளின் சேர்க்கையாகும், இதில் க்ராஷ் கேம்கள் மற்றும் புதிய கூட்டாளர்களிடமிருந்து டைனமிக் ஸ்லாட்டுகளும் அடங்கும்:

● Inout-இலிருந்து Chicken Road, Hamster Run;

● Jili-இலிருந்து Money Coming, Fortune Gems 2;

● Macaw கேமிங்கிலிருந்து Hot Balloon;

● Orbital கேமிங்கிலிருந்து Astro, Stellar.

இவற்றின் அதிக அளவிலான கேமிங் தேர்வுகள் மற்றும் பிற புதிய 1xBet ஸ்லாட்டுகள் புதிய பயனர்களை தளத்திற்கு விளையாட பங்கேற்பதிலும், தொடர்ச்சியாக அவர்களை ஈர்க்கவும் செய்கின்றன.

நேரடி கேசினோ ரசிகர்களுக்கான புதிய சலுகைகள்

பிரீமியமான நேரடி கேமிங் வழங்குநர் Winfinity, நேரடி கேசினோ பிரிவில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. இது உருவாக்கிய விளையாட்டுகளின் காட்சி, விளையாட்டு மற்றும் ஊடாடும் விவரங்களுக்கு உன்னிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம் கிளாசிக் கேசினோ அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துகின்றது.

Winfinity உடனான கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, 1xBet பிராண்டு இரண்டு பிரத்யேக ‘ஷங்க்ரிலா பக்கரத்’ டேபிள்களை நேரடி டீலர்களுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தியது, குறிப்பாக பிரீமியம் ஆட்டக்காரர்கள் பிரிவுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. பிரீமியம் டேபிள்கள் விரைவாக பிரபலமடைந்து, ‘நேரடி கேசினோ’ பிரிவுக்கு பயனர்களை தொடர்ந்து ஈர்த்ததால், இந்த செயல்பாடு நடைமுறையில் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டது.

சூதாட்டத் துறையில் மிக அதிக பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று, உண்மையான மற்றும் மெய்நிகர் கேமிங் அனுபவங்கள் இணைந்த இந்தியாவின் முதல் ஊடாடும் விளையாட்டு நிகழ்ச்சியான ‘ஏஜெண்ட் ஸ்பினிட்டியின்’ தொடக்கமாகும்.

கவனத்தை ஈர்க்கும் தொடர் போட்டிகள் மற்றும் போட்டிகள்

கேசினோ பிரிவு பயனர்களுக்கு, 1xBet தளம் உத்தரவாதமான பரிசுத் தொகைகளுடன் போட்டிகளை தொடர்ந்து நடத்துகிறது, இது சமூகக்குழுவை உறுதியாக்கவும், ஆட்டக்காரர்கள் பங்கேற்பதை அதிகரிக்கவும் உதவுகிறது.

உதாரணமாக, புதிய ஐ.பி.எல் 2025 சீசனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்திய கேசினோ லீக் போட்டியில் இந்தியாவிலிருந்து 14,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு, ₹363,500 பரிசுத் தொகைக்காகப் போட்டியிட்டனர்.

இதற்கிடையில், 1x கிராண்ட் குரூஸ் போட்டியில் சிறந்த வழங்குநர்களிடமிருந்து சிறப்புத் தேர்வு விளையாட்டுகள் இடம்பெற்றன, அங்கு ஆட்டக்காரர்கள் தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று 100,000 யூரோ பரிசுத் தொகைக்காகப் போட்டியிட்டனர்!

ஆட்டக்காரர்கள் விரும்பும் விளம்பரங்கள்

1xGames-இல் உள்ள அதிக அளவிலான கேமிங் தேர்வுகள் மற்றும் இலாபம் அளிக்கக்கூடிய வெகுமதி சலுகைகள் காரணமாக, இது ஆட்டக்காரர்களை ஈர்க்கிறது.

1xBet, அனைத்துப் புதிய வாடிக்கையாளர்களுக்கும், முதலில் செலுத்தும் நான்கு வைப்புத்தொகைகளுக்கு ₹1,50,000 + 150 FS வரை தாராளமான கேசினோ வரவேற்பு வெகுமதியை வழங்குகிறது. கூடுதலாக, அனைத்து 1xBet பயனர்களுக்கும், 8 நிலைகளைக் கொண்ட ‘கேசினோ VIP கேஷ்பேக்’ லாயல்டி திட்டம் உள்ளது, அங்கு ஆட்டக்காரர்கள் தங்கள் செயல்பாட்டிற்கு கேஷ்பேக் பெறுகிறார்கள். லாயல்டித் திட்டத்தில் அதிக நிலையில் இருந்தால், இழந்த பந்தயங்களின் தொகையிலிருந்து கேஷ்பேக்கின் சதவீதம் அதிகமாகும்: ‘முதல் காப்பர் நிலைக்கு’ 5% முதல் ‘ஏழாவது டைமண்ட் நிலைக்கு’ 11% வரை கிடைக்கும். VIP அந்தஸ்தில் மிக உயர்ந்த எட்டாவது நிலையை அடைந்த ஆட்டக்காரர்கள் அனைத்துப் பந்தயங்களிலிருந்தும் கேஷ்பேக் பெறுகிறார்கள், அத்துடன் பிரத்யேக சலுகைகள் மற்றும் VIP நிலை ஆதரவையும் பெறுகிறார்கள்.

1xBet பல்வேறு கோரிக்கைகளைக் கொண்ட ஆட்டக்காரர்களை இலக்காகக் கொண்ட பல்வேறு விளம்பரங்களை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளிக்கிழமையில் விளையாடும் ரசிகர்கள் ‘வீக்எண்ட் பூஸ்டரைத்’ தேர்வு செய்கிறார்கள், ஞாயிற்றுக்கிழமையில் விளையாடுபவர்கள் ‘பிக் ப்ளே டேவை’ விரும்புகிறார்கள். இதற்கிடையில், Samsung, iPhone, Apple Watch மற்றும் FS ஆகியவற்றை வெல்வதற்கு வெகுமதிப் புள்ளிகளைப் பெறும் செயலில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான ‘தினசரி போட்டி’ சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு பணம் செலுத்தும் முறைகள்

1xBet தளம் இந்தியாவில் விளையாடும் ஆட்டக்காரர்களுக்கு 30க்கும் மேற்பட்ட பணம் செலுத்தும் முறைகளைத் தேர்வுசெய்யும் விருப்பத்தேர்வை வழங்குகிறது, அவை பின்வருவன:

● இ-வாலாட்டுகள் – UPI, PayTM, PhonePe, Bharat, PayZapp, Netwallet, முதலியன;

● வங்கிப் பரிமாற்றம் – Neft, IMPS, BHIM, CentPay, Freecharge, முதலியன;

● கட்டணம் செலுத்தும் முறைகள் – UPI Fast, UPI Collect, UPI Multi Pay;

● பணப் பரிமாற்றங்கள் மற்றும் மொபைல் போன் கடைகள் – டெலிவரிக்குப் பிறகு பணம் செலுத்துதல்.

‘ஜெட்டான் வாலட் விளம்பரத்தைப்’ பயன்படுத்தி, கணக்கின் இருப்புத்தொகையை அதிகமாக்குவதற்கு, ஆட்டக்காரர்கள் வைப்புத் தொகையிலிருந்து 20% கேஷ்பேக் பெறுகிறார்கள் மேலும் கிரிப்டோ மிராக்கிள் விளம்பரத்திலிருந்து வெகுமதி புள்ளிகளையும் பெறுகிறார்கள். இரண்டு விளம்பரங்களும் Apple மற்றும் Samsung நிறுவனங்களின் சிறந்த எலெக்ட்ரானிக் சாதனங்களை வெல்லும் வாய்ப்பையும் வழங்குகின்றன.

எனவே, இந்தியாவில் விளையாட்டில் பங்கேற்கும் 1xBet பயனர்களின் வளர்ச்சியின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையானது, புதிய வழங்குநர்களின் ஒருங்கிணைப்பு, சூதாட்டப் பட்டியலின் விரிவாக்கம், பரந்த அளவிலான விளம்பரங்கள் மற்றும் போட்டிகள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து பிரபலமான பணம் செலுத்தும் முறைகளுக்கான ஆதரவு சேவை ஆகியவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

1xBet குறித்த அறிமுகம்

1xBet என்பது பந்தயத் துறையில் 18 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பந்தயம் கட்டும் நிறுவனமாகும். இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளில் பந்தயம் கட்டலாம், இந்த நிறுவனத்தின் இணையதளமும் செயலியும் 70 மொழிகளில் கிடைக்கின்றன.1xBet இன் அதிகாரப்பூர்வ பார்ட்னர் பட்டியலில் FC Barcelona, Paris Saint-Germain, LOSC Lille, La Liga, Serie A, Durban's Super Giants, European Cricket Network மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் தூதர்களாக பிரபல கிரிக்கெட் வீரரான ‘ஹென்ரிச் கிளாஸென்’ மற்றும் நடிகை ‘ஊர்வசி ரவுடேலா’ ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனம் IGA, SBC, G2E Asia மற்றும் EGR Nordics விருதுகள் போன்ற மதிப்புமிக்க தொழில்முறை விருதுகளுக்காக மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ளது.