Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Marathi
Facebook
Twitter
whatsapp
YT video
insta
தற்போதைய செய்தி
தமிழ்நாடு
சினிமா
ஆட்டோ
வர்த்தகம்
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
இந்தியா
Home
கடன்
கடன்
Explore everything about 'Loan' in Tamil! கடன் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். From types of loans to application processes, we've got you covered.
All
23 NEWS
48 PHOTOS
1 WEBSTORIES
72 Stories
இந்திய மாநிலங்களின் மீது மலை போல் கடன் சுமை
May 21 2025, 12:17 PM IST
இந்திய மாநிலங்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக கடன் சுமையைச் சுமந்து வருகின்றன. உள்கட்டமைப்புத் திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் பிற செலவினங்களால்கடன் அதிகரித்துள்ளது.
சொந்த வீடு கனவு: வீட்டுக் கடன் EMI குறையுமா?
May 20 2025, 12:57 PM IST
வங்கி லோன் மூலம் வீடு கட்டியவர்களில் 15% பேர் EMI கட்ட சிரமப்படுவதாகவும், சில்லறை பணவீக்கம் குறைந்ததால் வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. .
பணம் இல்லையா? கவலையில்லை! UPI-யில் புதிய வசதி!
May 13 2025, 03:36 PM IST
UPI பரிவர்த்தனைகளுக்கு இனி வங்கி இருப்பு அவசியமில்லை. NPCI அறிமுகப்படுத்திய புதிய சேவையின் மூலம், கிரெடிட் கார்டைப் போல UPI கடன் வசதியைப் பெறலாம்.
பாகிஸ்தான் கடனுக்கு IMF வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை!
May 10 2025, 01:48 AM IST
IMF Vote meeting Fresh Loan to Pakistan : பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கான IMF வாக்கெடுப்பில், பயங்கரவாதத்திற்கு நிதி பயன்படுத்தப்படும் அபாயம் குறித்து இந்தியா கவலை தெரிவித்து பங்கேற்கவில்லை.
HDFC வங்கி கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைப்பு!
May 08 2025, 03:42 PM IST
HDFC வங்கி தனது MCLR ஐக் குறைத்துள்ளது, இதனால் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல கடன்களின் வட்டி விகிதங்கள் குறையும். RBI ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
PNBயின் அதிரடி ஸ்கீம்! அனைத்து கடன்களும் 0 சேவை கட்டணத்தில்
May 08 2025, 02:04 PM IST
உங்களுக்கு அவசரமாகக் கடன் தேவையா? பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் எந்த வகையான கடன் வாங்கினாலும், அதற்கு எந்தவொரு செயலாக்கக் கட்டணமோ அல்லது ஆவணக் கட்டணமோ கிடையாது. பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும் இந்தச் சலுகை பற்றிய முழு விவரங்களும் இங்கே.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்! கட்ன் வட்டி விகிதத்தை குறைத்த பிரதான வங்கி
May 08 2025, 10:22 AM IST
புதிய MCLR விகிதம் மே 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. RBI ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, HDFC வங்கி MCLR-ஐக் குறைக்க முடிவு செய்துள்ளது.
ஒரு பைசா வட்டி கிடையாது, உத்திரவாதம் தேவையில்லை! ரூ.5 லட்சம் கடன் வழங்கும் அரசு
May 08 2025, 08:54 AM IST
இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக யுவ உத்யமி அபியான் யோஜனா திட்டத்தின் கீழ், வட்டி இல்லாமல், எந்த உத்தரவாதமும் இல்லாமல் இளைஞர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
பான் கார்டு இருந்தா மட்டும் போதும்: ரூ.5 லட்சம் வரை ஈசியா கடன் வாங்கலாம்
May 04 2025, 09:15 AM IST
ஏதேனும் அவசர காலங்களில், உங்கள் பான் கார்டைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரை தனிநபர் கடனையும் பெறலாம். இருப்பினும், இதற்கு உங்களுக்கு ஆதார் அட்டையும் தேவைப்படும்.
கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுங்கள்; அதுவும் 2 நிமிடத்தில்
May 02 2025, 09:01 AM IST
கூகுள் பே தகுதியுள்ள பயனர்களுக்கு ரூ.12 லட்சம் வரை தனிநபர் கடன்களை வழங்குகிறது. வங்கிகள் மற்றும் NBFCகள் மூலம் கடன்களை வழங்கி, கூகுள் பே வசதியாளராக செயல்படுகிறது. விண்ணப்ப செயல்முறை முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது, கடன் தொகை விரைவாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
< previous
1
2
3
4
5
6
7
next >
Top Stories