நடிகர் விஜய்யின் நண்பன் ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள லெக் பீஸ் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் சப்தம் திரைப்படத்தின் திகிலூட்டும் டிரைலர் ரிலீஸ் ஆகி வைரலாகி வருகிறது.
புஷ்கர் - காயத்ரி எழுதியுள்ள சுழல் வெப் தொடரின் இரண்டாம் பாகம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்துள்ள கூரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவையானி, சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள 3BHK படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேபி & பேபி திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.
சந்தூ மாண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் தண்டேல் படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.
மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ள கிரைம் த்ரில்லர் படமான வல்லான் திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மட்டோக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், லக்ஷ்மன் உத்தேக்கர் இயக்கத்தில் சாம்பாஜி மகாராஜாவின் வரலாற்றுப் படமான ச்சாவாவில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றனர். ராஷ்மிகாவின் லுக்கை பார்த்து ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.