கொத்து கொத்தா முடி உதிர இந்த பழக்கங்கள் தான் காரணம்; உடனே நிறுத்துங்க
health-beauty Jun 07 2025
Author: Kalai Selvi Image Credits:unsplash
Tamil
அடிக்கடி தலைக்கு குளிப்பது
அடிக்கடி தலைக்கு குளித்தால் உச்சந்தலையில் உள்ள இயற்கை எண்ணெய் நீக்கும். இதனால் உச்சந்தலை வறண்டு முடி உடைய தொடங்கும் மற்றும் முடி வளர்ச்சியை பாதிக்கும்.
Image credits: pinterest
Tamil
ஆரோக்கியமற்ற உணவு
புரதம் இரும்புச்சத்து மற்றும் அத்தியாவாசிய வைட்டமின்கள் போன்றவை இல்லாத காரணத்தினால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது தவிர தண்ணீர் குறைவாக குடித்தால் முடி பலவீனமாகும்.
Image credits: pinterest
Tamil
ஈரமான முடியை சீவாதே!
தலைமுடி ஈரமாக இருக்கும் போது சீவுதல் முடி உடைதலுக்கு வழிவகுக்கும். மேலும் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.
Image credits: pinterest
Tamil
தலை முடியை இறுக்கமாக கட்டாதே!
தலை முடியை இறுக்கமாக கட்டுவது முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்தல், உச்சந்தலையில் அழுத்தம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இயற்கையாக முடி வளர்ச்சி தடுக்கப்படும்.
Image credits: pinterest
Tamil
ஹீட் ஸ்டைலிங் செய்தல்
ஹேர் ஸ்ட்ரைட்டனர் தலைமுடியை பலவீனமாக்கி, முடி உடைதலை ஏற்படுத்தும். மேலும் முடி வளர்ச்சியை குறைக்கும்.