Tamil

இந்த வைட்டமின் குறைபாடு முகத்தை கருப்பாக மாத்திடும்!

Tamil

முகம் கருப்பாக காரணம்

முகம் கருப்பாக மாறுவதற்கு வைட்டமின் ஈ உடலில் குறைவாக இருப்பது தான் காரணம். மேலும் இந்த குறைபாட்டால் முகத்தில் புள்ளிகள், சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

Image credits: Pexels
Tamil

மெலனின் உற்பத்தி மாற்றங்கள்

உடலில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கு வைட்டமின் பி12 முக்கியம். இதன் குறைபாட்டால் லெமனின் உற்பத்தியில் மாற்றங்கள் ஏற்பட்டு, சருமத்தை கருப்பாக மாற்றும்.

Image credits: Pinterest
Tamil

சூரிய ஒளி

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருந்தால் முகம் கருமையாக மாறும். அதாவது சூரிய ஒளிக் கதிர்கள் லெமனின் உற்பத்தியை தூண்டி சருமத்தை கருமையாக மாற்றும்.

Image credits: Pinterest
Tamil

முகப்பருக்கள்

முகத்தில் இருக்கும் பருக்கள் குணமாகும் போது தழும்புகளை ஏற்படுத்தும். இந்த தழும்புகள் கருமையாக மாறுவது இயல்பு.

Image credits: Social Media
Tamil

மருத்துவ காரணங்கள்

அடிசன் நோய் போன்ற சில மருத்துவ காரணங்களால் சருமம் கருமையாக மாறும்.

Image credits: pexels
Tamil

மருந்துகளின் விளைவு

ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸண்ட்ஸ் மற்றும் ஆண்டிமலேரியல் மருந்துகள் சருமத்தின் நிறத்தை மாற்றும்.

Image credits: Pinterest
Tamil

உணர்திறன் சருமம் உள்ளவர்கள்

உணர்திறன் சருமம் உள்ளவர்கள் மீது சூரிய ஒளி படும்போது சருமத்தின் நிறம் கருப்பாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளன.

Image credits: pinterest

கருவளையம் நீக்க '1' துளி பாதாம் எண்ணெய் போதும்!!

முகப்பருக்களை உண்டாக்கும் ஆறு உணவுகள்

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீக்க வீட்டு வைத்தியம்!!

தலைமுடிக்கு ஆளி விதை எண்ணெய் நன்மைகள்!!