Tamil

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீக்க வீட்டு வைத்தியம்!!

Tamil

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து அதை முகத்தில் தடவி 15-20 சூடான நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் முடியின் வேர்ப்பகுதி பலவீனமடைந்து வளர்ச்சி தடுக்கப்படும்.

Image credits: Freepik
Tamil

மஞ்சள் மற்றும் பப்பாளி

பப்பாளியுடன் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவி நன்கு காய வைக்கவும். மஞ்சள் சருமத்தை மென்மையாக்கும், முடி வளர்ச்சிக்கு உதவும் ஹார்மோன்களின் அளவை கட்டுப்படுத்தும்.

Image credits: pexels
Tamil

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்

ஒரு கிண்ணத்தில் அரை வாழைப்பழம், 3 ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 10 மசாஜ் செய்து பிறகு சூடான நீரில் கழுவவும். 

Image credits: Freepik
Tamil

பச்சை பால் மற்றும் கடலை மாவு

2ஸ்பூன் கடலை மாவில், 1 ஸ்பூன் பச்சைப்பால் கலந்து அதை முகத்தில் தடவி காய வைக்கவும். பிறகு கைகளால் மெதுவாக மசாஜ் செய்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவவும்.

Image credits: Freepik
Tamil

மஞ்சள் மற்றும் கடலை மாவு

மஞ்சள் மற்றும் கடலை மாவு பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு மெதுவாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் முடி வளர்ச்சி தடுக்கப்படும்.

Image credits: social media
Tamil

தேன் மற்றும் உருளைக்கிழங்கு சாறு

2 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் மசாஜ் செய்து சுத்தம் செய்ய வேண்டும்.

Image credits: Freepik
Tamil

தேன் மற்றும் ஓட்ஸ்

1 ஸ்பூன் ஓட்ஸ், அரை ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

Image credits: Freepik

தலைமுடிக்கு ஆளி விதை எண்ணெய் நன்மைகள்!!

30 வயசுக்கு மேல் சருமத்தை பராமரிப்பது எப்படி?

ரோஸ் வாட்டரின் தீமைகள் தெரியுமா?

முடி வளர்ச்சிக்கு வாழைப்பழத் தோல் எப்படி யூஸ் பண்ணனும்?