முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுள் படத்தை ஒட்டாதீங்க!!
spiritual Jun 05 2025
Author: Kalai Selvi Image Credits:Pinterest
Tamil
கடவுளை அவமதிப்பது!
முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுளின் படத்தை ஒட்டி வைப்பது கடவுளை அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த தப்பை செய்யாதீர்கள்.
Image credits: social media
Tamil
எதிர்மறை ஆற்றல்
முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுளின் படத்தை ஒட்டினால் வீட்டில் எதிர்மறை சக்தி பரவும்.
Image credits: Freepik
Tamil
வாஸ்து தோஷம்
முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுளின் படத்தை ஓட்டினால் அது உங்களது வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
Image credits: pinterest
Tamil
ஆன்மீக அறிவு தடுக்கப்படும்
நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுளின் படத்தை ஓட்டினால் உங்களது ஆன்மீக அறிவு தடுக்கப்படும். இதன் விளைவாக ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் குறையும்.
Image credits: Pinterest
Tamil
சண்டைகள் ஏற்படும்
நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுளின் படத்தை ஓட்டினால் உங்கள் வீட்டில் கருத்து வேறுபாடு, சண்டை, சச்சரவுகளில் ஏற்படும்.
Image credits: freepik
Tamil
உடல்நல பிரச்சனைகள்
முகப்பார்க்கும் கண்ணாடியில் கடவுளின் படத்தை ஓட்டினால் வீட்டில் உடல் நல பிரச்சனைகள் அதிகரிக்கும்.
Image credits: Social media
Tamil
வீட்டில் சுபம் இருக்காது!
நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடியில் கடவுளின் படத்தை ஓட்டினால் வீட்டில் மங்கலம் இல்லாமல் போகும்.