Tamil

ரிங்கு சிங்-பிரியா சரோஜ்! சொத்து மதிப்பு யாருக்கு அதிகம்?

Tamil

ரிங்கு சிங்கின் நிச்சயதார்த்தம்

ரிங்கு சிங்கிற்கும், சமாஜ்வாதி கட்சி எம்.பி பிரியா சரோஜுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. லக்னோவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலான தி சென்ட்ரமில் நிச்சயதார்த்த விழா நடைபெறும்.

Image credits: own insta
Tamil

நீண்ட கால காதல்

ரிங்கு சிங்கும், பிரியா சரோஜும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக செய்திகள் பரவிய நிலையில், இப்போது நிச்சயதார்த்தம் நடைபெற உள்ள்து.

Image credits: own insta
Tamil

ரிங்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்?

ரிங்கு சிங் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவரது வருமானம் அதிகரித்துள்ளது.

Image credits: own insta
Tamil

பிசிசிஐயிடம் இருந்து சம்பளம்

ரிங்கு சிங் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தம் கிரேடு C பிரிவில் உள்ளார், இதற்காக 60 முதல் 70 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அவரது சம்பளம் 13 கோடி ரூபாய்.

Image credits: own insta
Tamil

பிரியா சரோஜ் எவ்வளவு சம்பாதிக்கிறார்?

பிரியா சரோஜின் மொத்த சொத்து மதிப்பு 11,25,719 ரூபாய். இதில் பெரும்பகுதி அவரது வங்கிக் கணக்கில் உள்ளது. யூனியன் வங்கிக் கணக்கில் 10,10,000 ரூபாய் உள்ளது.

Image credits: own insta
Tamil

பிரியா சரோஜின் வயது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் மச்சிலிஷார் தொகுதியின் எம்.பி.யான பிரியா சரோஜின் வயது 26. அவர் நவம்பர் 23, 1998 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிறந்தார்.

Image credits: own insta
Tamil

ரிங்கு சிங்கின் வயது என்ன?

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் வயது 27. அவர் அக்டோபர் 12, 1998 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் பிறந்தார்.

Image credits: own insta

கே.எல். ராகுல்: பிசிசிஐ-யிடம் இருந்து பெறும் ஊதியம்

ஸ்ரேயாஸ் ஐயரிடம் காதலை சொன்ன பிக்பாஸ் பிரபலம்!

ஐபிஎல் 2025ல் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 வீரர்கள்

ஐபிஎல் 2025 சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 வீரர்கள்!