முதல்வர் முக ஸ்டாலினின் சைக்கிள் பயணத்தை பாராட்டிய ராகுல்காந்தி. அவரையும் சென்னையில் சைக்கிள் ஓட்டவும், அருசுவை உணவு உண்டு மகிழவும் அழைப்பு விடுத்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.
நிலையான வளர்ச்சிக்குப் பிறகு, பங்குச் சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இருப்பினும், வலுவான அடிப்படைகளைக் கொண்ட சில பங்குகள் நீண்ட கால வருமானத்தைத் தொடர்ந்து வழங்குகின்றன. அத்தகைய ஐந்து பங்குகளை புரோக்கரேஜ் நிறுவனமான ஷேர் கான் பரிந்துரைத்துள்ளது.
Sarvepalli Radhakrishnan (சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்) அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோலிவுட் தமிழ் சினிமாவில் ஆசிரியர்களை மையமாக கொண்டு உருவான திரைப்படங்கள் குறித்து பார்போம்!
டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 (Ducati Multistrada V4) பைக் ஒரு பிரீமியம் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள். நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற பைக். இதன் ஆரம்ப விலை 43 லட்சம் முதல் தொடங்குகிறது.
ஹிமாவரி-8 செயற்கைக்கோள் பதிவு செய்துள்ள பூமியின் ஒரு நாள் சுழற்சியின் டைம்லேப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் அரசியல் வருகையால் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து விளக்கியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
இசைஞானி இளையராஜா ட்ரூலி லிவ் இன் (truly live in concept) கான்செஃப்ட் இசை நிகழ்ச்சிக்காக ரயிலில் லண்டனில் இருந்து பாரீஸ் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சொந்தமா தொழில் தொடங்கணும்னு நினைக்கிறீங்களா? மழைக்காலம் உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மக்களின் தேவைகளை அறிந்து, உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி உங்கள் வணிகத்தைத் தொடங்குங்கள். குறைந்த முதலீட்டில் மழைக்காலத்தில் செய்யக்கூடிய சிறந்த வணிக யோசனைகள் இங்கே காணலாம்.
வீடு வாங்க விரும்புகிறீர்களா மற்றும் குறைந்த வட்டியில் வீட்டுக் கடனைத் தேடுகிறீர்களா? எந்தெந்த வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன, மேலும் 20 ஆண்டுகளுக்கு 50 லட்சம் ரூபாய் கடனுக்கு எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்பதை அறியவும்.
பெங்களூரு முழுவதும் டாக்ஸி கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஓலா, உபெர் போன்ற தனியார் வாகனங்களும் இதனை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.