டிஜிட்டல் கண்டெண்டுகள் உலகை ஆளும் நிலையில், சமூக ஊடக தளமான யூடியூப், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. செப்டம்பர் 2024 நிலவரப்படி, யூடியூப்பின் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட 25 சேனல்களின் பட்டியலில் மூன்று இந்திய யூடியூப் சேனல்கள் இடம்பிடித்துள்ளன.