Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Marathi
Facebook
Twitter
whatsapp
YT video
insta
தற்போதைய செய்தி
தமிழ்நாடு
சினிமா
ஆட்டோ
வர்த்தகம்
விளையாட்டு
லைஃப்ஸ்டைல்
ஜோதிடம்
இந்தியா
Home
கடன்
கடன்
Explore everything about 'Loan' in Tamil! கடன் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். From types of loans to application processes, we've got you covered.
All
23 NEWS
44 PHOTOS
1 WEBSTORIES
68 Stories
Home Loan : வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி.. எந்த வங்கி குறைந்த வட்டியைத் தருகிறது?
Jun 15 2025, 07:53 AM IST
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து கனரா வங்கி அதன் வீடு மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. திருத்தப்பட்ட வீட்டுக் கடன் விகிதங்கள் 7.40% இல் தொடங்குகின்றன, வாகனக் கடன் விகிதங்கள் 7.70% இல் தொடங்குகின்றன.
Quick Loan : ரூ.50,000 கடன் ஈசியா கிடைக்கும்.. வீட்டில் இருந்தே விண்ணப்பிப்பது எப்படி?
Jun 15 2025, 07:30 AM IST
டிஜிட்டல் கடன் தளங்கள் மூலம் ரூ.50,000 வரை விரைவான கடன்களைப் பெறுங்கள். சில நிமிடங்களில் ஒப்புதல் மற்றும் விரைவான பணம் வழங்குதல். ஸ்மார்ட்போன் மற்றும் இணைய அணுகல் மூலம் எளிதாக விண்ணப்பிக்கவும்.
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வட்டி விகிதத்தை அதிரடியாக மாற்றிய பாரத ஸ்டேட் வங்கி
Jun 14 2025, 05:05 PM IST
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, SBI அதன் முக்கிய கடன் விகிதங்களை 0.50% வரை குறைத்துள்ளது. கடன் வாங்குபவரின் CIBIL மதிப்பெண்ணின் அடிப்படையில் SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் இப்போது 7.50% முதல் 8.45% வரை உள்ளன.
தனிநபர் கடன் EMI தவறினால் என்ன ஆகும்?
Jun 14 2025, 11:33 AM IST
தனிநபர் கடனின் மாதத் தவணையை தவறவிட்டால் கிரெடிட் ஸ்கோர் குறைவது, தாமதக் கட்டணங்கள், வட்டி அதிகரிப்பு, சட்ட நடவடிக்கை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் எதிர்காலத்தில் கடன் பெறுவதும் கடினமாகும்.
Repo Rate Gift :ரூ.50 லட்சம் வீட்டுக்கு மாதம் ரூ.3,100 வரை குறையும் EMI!
Jun 13 2025, 04:30 PM IST
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% குறைத்துள்ளதால், வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு EMI குறையும். 50 லட்சம் கடன் வாங்கியவர்களுக்கு மாதம் ரூ.3100 வரை EMI குறையும், மொத்த வட்டி சேமிப்பு ரூ.7.5 லட்சம் வரை இருக்கும்.
Personal Loan Top-up :யாருக்கு பயன் அளிக்கும்?!
Jun 13 2025, 12:03 PM IST
பர்சனல் லோன் டாப்-அப் என்பது ஏற்கனவே உள்ள கடனில் கூடுதல் தொகையைப் பெறும் வசதி. விரைவான ஒப்புதல் மற்றும் குறைந்த வட்டியுடன், அவசரத் தேவைகளுக்கு உதவியாக இருந்தாலும், அதிக கடன் சுமையை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
ரொம்ப கம்மி வட்டியில் 8 லட்சம் வரை கல்வி கடன்.! மாணவர்களுக்கு அரசின் குஷியான அறிவிப்பு
Jun 12 2025, 07:27 AM IST
தமிழக அரசு மாணவர்களுக்கு கல்வி கடன் உதவித்திட்டத்தை அறிவித்துள்ளது. தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பட்டப்படிப்புகளுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும். வருமான வரம்பு மற்றும் வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்களுக்கு தொடர்புடைய அலுவலகங்களை அணுகவும்
வீட்டுக்கடனை வேறு வங்கிக்கு மாற்றலாம் ஈசியா!
Jun 11 2025, 08:04 AM IST
வீட்டுக்கடன் மாற்றம் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு, தேவையான ஆவணங்களை தயார் செய்து, சாதகமான வங்கியை தேர்வு செய்ய வேண்டும். CIBIL மதிப்பெண் நல்ல நிலையில் இருந்தால் விரைவில் கடன் ஒப்புதல் கிடைக்கும்.
சுய உதவி குழுவிற்கு இவ்வளவு கம்மி வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடனா.! தமிழக அரசு குஷியான அறிவிப்பு
Jun 10 2025, 01:07 PM IST
தமிழக அரசு, சிறுபான்மையினர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறு வியாபாரம்/தொழில் தொடங்க கடன் வழங்குகிறது. குழுவில் 60% சிறுபான்மையினர் இருக்க வேண்டும். காய்கறி கடை, மீன் வியாபாரம் போன்றவற்றுக்கு கடன் பெறலாம்.
ஆதார் கடன் மோசடி! 2% வட்டி என்பது பொய்யா?
Jun 09 2025, 11:58 AM IST
ஆதார் கார்டு மூலம் 2% வட்டியில் கடன் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் போலியானது என பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் PIB உறுதி செய்துள்ளன. இதுபோன்ற தகவல்களை நம்பி தனிப்பட்ட தகவல்களை இழக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
< previous
1
2
3
4
5
6
next >
Top Stories