குட் பேட் அக்லி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.
Monisha Unni : தன்னுடைய 14 வயதில் அறிமுகமான நடிகை 16 வயதில் சிறந்த இளம் நடிகைக்கான தேசிய விருது வென்று 21 வயதில் இறந்த தென்னிந்திய நடிகையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
திரை விமர்சர்கள் ரூ.25,000 வரை பணம் கேட்பதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நந்தமுரி பாலகிருஷ்ணா இன்று (ஜூன் 10) தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
‘ஓவர் ஆக்டிங்’ என தன் நடிப்பை விமர்சித்த சோ ராமசாமிக்கு அதே நடிப்பால் பதிலடி கொடுத்த சிவாஜியின் செயல் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தவெக கொள்கைப் பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள IRS அதிகாரி அருண்ராஜ் விஜய் வீட்டில் ரெய்டு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ‘பொன்னி’ சீரியல் 663 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.
‘தக் லைஃப்’ திரைப்படம் ஐந்தாவது நாள் முடிவில் மிகக் குறைவான வசூலை பெற்று பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்துள்ளது.