மழைக்காலம் வந்தாலே பல விதமான நோய்கள் பரவ துவங்கும். இவற்றில் இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் 5 சூப்பரான மூலிகை கசாயங்களை எளிமையாக சட்டென 15 நிமிடத்தில் எப்படி தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சமைக்கப்பட்ட உணவு, சர்க்கரை ஆகியவற்றை தவிர்த்து பழங்கள், பச்சை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு பெயர் தான் ஆல்கலைன் டயட். இதை பின்பற்றுபவர்கள் சாப்பிடுவதற்கு மிகவும் சிறப்பான 9 வகையான ஆரோக்கிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி சாப்பிட்டிருப்பீர்கள் ஆனால் இரண்டின் சுவையும் மிக்ஸ் செய்தது போன்ற தனித்துவமான சுவையில் ஒரு மாங்காய் டிஷ்ஷை கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் மட்டுமே சுவைக்க முடியும். மாங்காய் உப்காரி செய்து பார்க்கலாம்.
கோடையில் அதிகமானவர்களால் விரும்பி சாப்பிடப்படும் தர்பூசணி பழத்தின் தோலை வீணாக குப்பையில் தூக்கி போடாமல் அதை வைத்து, வீட்டிலேயே டேஸ்டியான டூட்டி ப்ரூட்டி செய்து அசத்தலாம். பலாக்காயில் செய்வதை விட இது வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்.
ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நாவல் பழம் கோடையில் அதிகம் கிடைக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என பல காலமாக ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது. உண்மையில் நாவல் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவை குறைக்க முடியுமா?
உணவில் அடிக்கடி புதினா சேர்த்துக் கொண்டால் புத்துணர்ச்சி கிடைக்கும். இதை தவிர வேறு என்னென்ன நன்மைகள் புதினா சாப்பிட்டால் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இது தெரிந்தால் இனி யாருமே புதினாவை வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள்.
காலையில் ஈஸியாக சட்டென தயார் செய்யக் கூடிய உணவுகள் என்றால் இட்லி, தோசை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இது தவிர இன்னும் பல ஈஸியான உணவுகள் தென்னிந்தியாவில் உள்ளன. இவற்றையும் கொஞ்சம் டிரை செய்து பாருங்கள். வித்தியாசமாக இருக்கும்.
முகலாயர்கள் விருந்து என்றாலே பிரியாணி தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் பிரியாணியை விடவும் சுவையான பல உணவுகள் இவர்களின் விருந்தில் இடம்பெறும். முகலாய விருந்தில் ஸ்பெஷலாக இடம்பெறும் 3 முக்கிய உணவுகளை வீட்டில் செய்யும் முறை இதோ...
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இவை இரண்டையும் கட்டுப்படுத்துவதற்கு பலரும் படாதபாடு படுகிறார்கள். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் முக்கியமான 6 உணவுகளை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாத்திரை இல்லாமலேயே இவற்றை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.